சின்னஞ்சிறு நூல் வரிசை -3

 சின்னஞ்சிறு நூல் வரிசை -3 


கொரியக் கவிஞர் கோ யுன் அவர்களின் 24 சிறிய பாடல்கள் (24 LITTLE SONGS BY KO UN IN TAMIL) என்னும்  தலைப்பிலான கவிதைகள், விவேக் கிருஷ்ணன் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியிடப்படுகிறது. இம்மொழியாக்கத்தைச் செப்பனிட்டுத் தந்த கவிஞர் வி.என்.சூர்யாவுக்கும், வடிவமைத்துத் தந்த எழுத்தாளர்  ஜீ.முருகனுக்கும்,  சிறந்த முறையில் அச்சிட்டு அளித்த  நூல்வனம் மணிகண்டன் அவர்களுக்கும் காவிரி தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

கீழே காணும் படத்தினைச் சொடுக்கி, கோ யுன் அவர்களின் “24 சிறிய பாடல்கள்” (24 LITTLE SONGS BY KO UN IN TAMIL)  தொகுதியைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும். 

விக்ரம்,

ஆசிரியர்.




கருத்துகள்

  1. 😍👍🙏அருமைங்க தோழர் கோ யுன் , கவிதைகள்
    மனித உறவுகளின் இன்பம் துன்பம், நிலையாமை, இயற்கை பறவைகள், பனி , மழை, மலர்கள் என நம்மை இயல்பான யதார்த்தமான சமநிலை வாழ்விற்கு அழைத்து செல்கிறது

    பதிலளிநீக்கு
  2. அருமையான மொழி பெயர்ப்பு. இயற்கையை அதன் இயல்புக்கு அழைத்துச்செல்லும் கவிதைகள். மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இச்சிறிய சொற்கள் உருவாக்கிடும் வெளியே, இப்பிரபஞ்சத்தின் அர்த்தங்களை ஒவ்வொன்றாக உணர்ந்து கொள்ள வைக்கின்றன.. 🍀🍃🍂

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருவளையும் கையும் (கு.ப.ராஜகோபாலன் கவிதைகள்)

சின்னஞ்சிறு நூல் வரிசை -1 - சபார்டி ஜோகோ தமோனோ