இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்னஞ்சிறு நூல் வரிசை -2

படம்
சின்னஞ்சிறு நூல் வரிசையில், சமீபத்தில் நூற்றாண்டுவிழா முடிந்த ஜெர்மன் – அமெரிக்க எழுத்தாளரான சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் படைப்புகளில் ஒன்றான “பூனைகள்” கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதில் காவிரி இதழ் பெருமை கொள்கிறது. ஆசிரியர் - விக்ரம், கும்பகோணம் கீழே உள்ள படத்தைச் சொடுக்கிப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும்