இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவிரி இதழ் கிடைக்கும் இணைய விற்பனையகச் சுட்டிகள்.

•  Common folks • Panuval • ThamizhVeli ~ Contact : Vasanthi Kala (+91 90940 05600)

" காவிரி"யின் முதல் காலாண்டு இதழ் வெளிவந்துவிட்டது.

படம்
~ "காவிரி"யின் முதல் காலாண்டு இதழ் வெளிவந்துவிட்டது. • சென்னையில் பரிசல் புத்தக நிலையம், டிஸ்கவரி புக் பேலஸ் , Be 4 புக்ஸ் (யாவரும் பதிப்பகம் ) ,கலப்பை , பனுவல் மற்றும் நியு புக்லாண்டிலும்,  கும்பகோணத்தில் ஜெய்ஸ்ரீ புக்சிலும் கிடைக்கும். • இவ்விதழுடன் "பாலி" பதிப்பக வெளியீட்டாக வெளிவந்துள்ள கவிஞர் ராணிதிலக்கின் 7 ஆது கவிதைத் தொகுப்பான "27 கவிதைகள்" புத்தகம் இணைப்பாக வெளிவந்துள்ளது. பிகு: காவிரி இதழுடன் மட்டுமே இக்கவிதைத்தொகுதி கிடைக்கும். • மேலும் இதழ் சார்பாக வெளியிடப்படும் புத்தகங்கள் அனைத்தும் மேற்கண்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும். புத்தகம் வேண்டும் நண்பர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகக் கடைகளைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும். • இதழில் பங்களித்த படைப்பாளிகளுக்கும், சிறப்பாக வடிவமைப்புச் செய்து உதவிய எழுத்தாளர்  ஜீ. முருகன் அவர்களுக்கும் , சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த  நூல் வனம் மணிகண்டன்  அவர்களுக்கும் நன்றி. • விலை = ரூ.20/- (தனி சுற்றுக்கு மட்டும்) ~ விக்ரம்,  ஆசிரியர்.