இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்னஞ்சிறு நூல் வரிசை -1 - சபார்டி ஜோகோ தமோனோ

படம்
சமீபத்தில் மறைந்த இந்தோனேஷிய கவிஞர்  சபார்டி  ஜோகோ தமோனோவின் கவிதைகளை  விருட்சன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.  அதனைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் தன் வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அவருக்கு நன்றி.  கீழே உள்ள சபார்டி  ஜோகோ தமோனோ படத்தைச் சொடுக்கி. PDF யைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும். *2020-அக்டோபர் வெளியீடு.