சின்னஞ்சிறு நூல் வரிசை -1 - சபார்டி ஜோகோ தமோனோ

சமீபத்தில் மறைந்த இந்தோனேஷிய கவிஞர்  சபார்டி  ஜோகோ தமோனோவின் கவிதைகளை  விருட்சன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.  அதனைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் தன் வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அவருக்கு நன்றி. 

கீழே உள்ள சபார்டி  ஜோகோ தமோனோ படத்தைச் சொடுக்கி. PDF யைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

*2020-அக்டோபர் வெளியீடு.





    

கருத்துகள்

  1. பிரம்மராஜன் அவர்கள் தொகுத்த 'சமகால உலகக் கவிதை' - டிசம்2007/உயிர்மை - தொகுப்பில், அவர் மொழிபெயர்ப்பின் வழியே 'சபார்டி ஜோக்கோ தமோனோ" வை வாசித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு 'காவிரி' சிற்றிதழில் மீண்டும் 'தமோனோ' வை வாசிப்பதிலும், அவரது உலகின் வழியேயான அனுபவங்களைச் சந்திப்பதிலும் மிகுந்த நெகிழ்ச்சி அடைகிறேன். இது மாதிரியான நல்ல முயற்சிகளுக்காகவும், இவை தொடர்ந்திடுவதற்காகவும் 'காவிரி' சிற்றிதழுக்கும், விருட்சன் அவர்களுக்கும் மிக்க அன்பும், வாழ்த்துக்களும், நன்றிகளும். - ஜீவன் பென்னி.

    பதிலளிநீக்கு
  2. நன்றியும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  3. Please check with Free Tamil eBooks to publish these works in other ebook formats like ePub/Mobi & wider audience https://freetamilebooks.com/contact-us/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருவளையும் கையும் (கு.ப.ராஜகோபாலன் கவிதைகள்)