காவிரி இரண்டாம் இதழ்.

காவிரி இரண்டாம் இதழ்.
கடந்த 2024 ஜூனில் வெளி வந்த இதழின் PDF வடிவம்.
தாமதமாகப் பதிவேற்றம் செய்வதற்கு நண்பர்கள் மன்னிக்கவும். தற்போது நண்பர்களின் வாசிப்பிற்காக பதிவேற்றம் செய்துள்ளேன்.
இதழை வாசிக்க விரும்பும் நண்பர்கள் மேலே தரப்பட்டுள்ள இணைப்பினைச் சொடுக்கி இலவசமாகத் தரவிறக்கம் செய்து பி.டி.எஃப் (PDF) வடிவில் வாசிக்கலாம். அடுத்த மாதம் மூன்றாம் இதழ், நிறைவான ஓர் இதழாக வெளிவருகிறது. விற்பனை மற்றும் இதழ் கிடைக்கும் விவரங்களை வரும் நாட்களில் பதிவிடுகிறேன்.
இதழ்கள் தொடர்பான விமர்சினங்களை எழுத விரும்பும் வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது தங்களின் வலைதளப் பக்கங்களிலும் எழுதி எனக்குப் பகிரலாம். 

விக்ரம்,
ஆசிரியர் (Editor)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவிரி மூன்றாம் இதழ் வெளிவந்துவிட்டது.

வங்காளச் சித்தர் பாடல்கள் ~ பவுல் பாடல்கள் - Baul songs.