காவிரி மூன்றாம் இதழ் வெளிவந்துவிட்டது.
காவிரி மூன்றாம் இதழ் வெளிவந்துவிட்டது.
இதழில் பங்களிப்புச் செய்த படைப்பாளிகளுக்கு நன்றி.
இதழ் 49 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்
பனுவல், பரிசல், கலப்பை, ஆதி, தன்னறம், யாவரும் மற்றும் குலுங்க நடையான் அரங்குகளில் கிடைக்கும்.
இதழ் தேவைப்படும் நண்பர்கள் பனுவல் மற்றும் பரிசல் புத்தகக் கடைகளிலிருந்து இணைய வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி!
~விக்ரம், ஆசிரியர் (Editor)
கருத்துகள்
கருத்துரையிடுக