சின்னஞ்சிறு நூல் வரிசை -3
சின்னஞ்சிறு நூல் வரிசை -3 கொரியக் கவிஞர் கோ யுன் அவர்களின் 24 சிறிய பாடல்கள் (24 LITTLE SONGS BY KO UN IN TAMIL) என்னும் தலைப்பிலான கவிதைகள், விவேக் கிருஷ்ணன் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியிடப்படுகிறது. இம்மொழியாக்கத்தைச் செப்பனிட்டுத் தந்த கவிஞர் வி.என்.சூர்யாவுக்கும், வடிவமைத்துத் தந்த எழுத்தாளர் ஜீ.முருகனுக்கும், சிறந்த முறையில் அச்சிட்டு அளித்த நூல்வனம் மணிகண்டன் அவர்களுக்கும் காவிரி தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. கீழே காணும் படத்தினைச் சொடுக்கி, கோ யுன் அவர்களின் “24 சிறிய பாடல்கள்” (24 LITTLE SONGS BY KO UN IN TAMIL) தொகுதியைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும். விக்ரம், ஆசிரியர்.
கருத்துகள்
கருத்துரையிடுக