"காவிரி"யின் முதல் இதழ் பற்றிய அறிவிப்பு.

~காலாண்டு இதழ் (தனிசுற்றுக்கு மட்டும்) • From Jan-2021. • ஜனவரியில் வரவிருக்கும் "காவிரி"யின் முதல் காலாண்டு இதழுடன் "பாலி" பதிப்பக வெளியீட்டாக கவிஞர் ராணிதிலக்கின் 7 ஆது கவிதைத் தொகுப்பான "27 கவிதைகள்" இணைப்பாக வெளிவரவுள்ளது. பிகு: காவிரி இதழுடன் மட்டுமே இக்கவிதைத்தொகுதி கிடைக்கும். • விற்பனை நிலையங்களின் விவரங்கள் இதழ் வெளிவந்த பிறகு பதிவிடப்படும். • சந்தா முறை கிடையாது, தனி சுற்றுக்கு மட்டும். விக்ரம், ஆசிரியர்.