"காவிரி"யின் முதல் இதழ் பற்றிய அறிவிப்பு.


~காலாண்டு இதழ்
(தனிசுற்றுக்கு மட்டும்)
From Jan-2021.

 


ஜனவரியில் வரவிருக்கும் "காவிரி"யின் முதல் காலாண்டு இதழுடன் "பாலி" பதிப்பக வெளியீட்டாக கவிஞர் ராணிதிலக்கின் 7 ஆது கவிதைத் தொகுப்பான "27 கவிதைகள்" இணைப்பாக வெளிவரவுள்ளது.

பிகு: காவிரி இதழுடன் மட்டுமே இக்கவிதைத்தொகுதி கிடைக்கும்.

விற்பனை நிலையங்களின் விவரங்கள் இதழ் வெளிவந்த பிறகு பதிவிடப்படும்.

சந்தா முறை கிடையாது,
தனி சுற்றுக்கு மட்டும்.


விக்ரம்,
ஆசிரியர்.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவிரி இரண்டாம் இதழ்.

காவிரி மூன்றாம் இதழ் வெளிவந்துவிட்டது.

வங்காளச் சித்தர் பாடல்கள் ~ பவுல் பாடல்கள் - Baul songs.