சமயமும் வாழ்க்கையும் ~ ந. பிச்சமூர்த்தி

 சமயமும் வாழ்க்கையும்


புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி அவர்கள் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியது மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிந்ததுதான்.  ஆனால் தெரியாத விஷயம் ஒன்று, அவர் ஹெர்பர்ட் வாலஷ்நீடரின் தத்துவ நூலைத் தமிழில் சமயமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் முழு நூலையும் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதுதான். நூல் பற்றிய விவரங்கள் எங்கும் காணப்படவில்லை, சிறுபத்திரிகைகளில் யாராவது எழுதியிருக்கக்கூடும்.

இந்தப் புத்தகத்தை கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி நூலகத்திலிருந்து, கவிஞர் ராணிதிலக் தந்து உதவினார்.அவருக்கு நன்றி.


நன்றி: இப்புத்தகத்தை தந்து வெளியிட உதவிய தலைமை ஆசிரியர் சாரதி மற்றும் ஆசிரியர்களுக்கு - அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி, கும்பகோணம். 


கீழ்க்காணும் படத்தினைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவிரி இரண்டாம் இதழ்.

காவிரி மூன்றாம் இதழ் வெளிவந்துவிட்டது.

வங்காளச் சித்தர் பாடல்கள் ~ பவுல் பாடல்கள் - Baul songs.