பசி - க.நா.சு
பசி- க.நா.சு
க.நா.சு எழுதிய முதல் நாவல் சர்மாவின் உயில். ஆனால் முதலில் அச்சுக்கு வந்த நாவல்தான் பசி. நட்ஹாம்சனின் பசியைக் க.நா.சு மொழிபெயர்த்திருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பசி என்ற தலைப்பில் க.நா.சு எழுதிய இந்த நாவல் அதிகம் யாராலும் வாசித்திருக்கமுடியாது. எனவே, கீழே காணும் படத்தினைச் சொடுக்கி நாவலைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக