7 யூகோஸ்லாவியாச் சிறுகதைகள்
யூகோஸ்லாவியாச் சிறுகதைகள்
சாகித்ய அகாதெமி வெளியிட்ட “7 யூகோஸ்லாவியாச் சிறுகதைகள்” தொகுதி அபூர்வமாகக் கிடைத்த ஒன்று. கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து அளிக்கப்படுகிறது. இப்புத்தகத்தைப் படி எடுக்க அனுமதி அளித்த தலைமையாசியரியர் வை.சாரதிக்கும், ஆசிரியர்களுக்கும், எப்போதும் இம்மாதிரியான செயல்களில் உற்சாகமாக ஈடுபட்டுவரும் கவிஞர் ராணிதிலக்கிற்கும் நன்றி.
கீழே காணும் படத்தினைச் சொடுக்கிப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக